| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில் |
| 520 | : | _ _ |a சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பருத்திக்குடி நாட்டு தேவதான ஊரான திருச்சுழியல் பள்ளிமடை சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவர்க்கு வெண்புநாட்டைச் சேர்ந்த கிழவன் அருளாழி தன் மகன் கண்டன் தேவனுக்காக திருவிளக்கு ஒன்று எரிக்க இருபத்தியைந்து சாவாமூவாப் பேராடுகளை வழங்கியுள்ளான். அதனைப் பெற்றுக்கொண்டு நெய்யளக்க இடையன் அழிமுனை சடையன் என்பவன் ஒப்புக் கொண்டுள்ளான். |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, வட்டெழுத்து, முற்காலப் பாண்டியர், பள்ளிமடம், சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பள்ளிப்படை, கோயில், திருச்சுழி, விருதுநகர், பாண்டியநாடு, பாண்டியர் கலை, கோமாறஞ்சடையன், திருக்காட்டாம்பள்ளி, குறண்டி, கொடை, தானம், விளக்கு, சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன், சுந்தரபாண்டிய ஈஸ்வரம் |
| 752 | : | _ _ |a காளையநாதர் சுவாமி கோயில் |c பள்ளிமடம் |d விருதுநகர் |f திருச்சுழி |
| 914 | : | _ _ |a 9.5361510603021 |
| 915 | : | _ _ |a 78.209824562073 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001474 |
| barcode | : | TVA_INS_001474 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |